தே. கல்லுப்பட்டி
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சிதே.கல்லுப்பட்டி (ஆங்கிலம்:T.Kallupatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் இருக்கும் 15 வார்டுகள் கொண்ட பேரூராட்சி ஆகும். தே.கல்லுப்பட்டியில் காந்தி நிகேதன் ஆசிரமம் உள்ளது. இது திருமங்கலம் க்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 4.5 சகிமீ பரப்பளவும், 34 தெருக்கள் கொண்ட தே. கல்லுப்பட்டி பேரூராட்சியின் மக்கள்தொகை 10,762 ஆகும்.தே.கல்லுப்பட்டி மதுரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places
து.கிருஷ்ணாபுரம்
மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம்